Saturday, March 28, 2009

கிசு கிசு கார்னர் 1

அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

நம்முடைய வலையுலக ரிபோர்ட்டர் கிசு கிசு கோபால் சமீப காலங்களில் வலையுலகில் நடந்து வரும் சுவையான தகவல்களை நம்முடைய வலைப் பூவில் பகிர்ந்து கொள்ள சம்மதித்து இருக்கிறார். இனிமேல் கிசு கிசு கோபால் அவர்களின் காமிக்ஸ் வலையுலக கிசு கிசுக்கள் தொடர்ந்து வெளிவரும் என்று நம்பலாம்.

கிசு கிசு கார்னர் 1:

(1) ஊர் பெயரை இணையதள பெயராக கொண்ட அந்த வலைப்பூ சொந்தக்காராரின் கணினி மூன்று மாதங்களுக்கு பிறகு சரியாகி விட்டதாம். தீவிர போராளி ஆன அவர் B.S.N.L மற்றும் தன்னுடைய கணினி மேற்பார்வையாளர்களை விடாமல் முயற்சி செய்ததின் பலனே இது. இன்று (28-03-2009) ஊருக்கு செல்லும் அவர் திங்கள் கிழமை திரும்பி வந்து பல புதிய இடுகைகளை இட தயாராக உள்ளாராம். அதிலும் குறிப்பாக மினி லயன் சம்பந்தப் பட்ட ஒரு பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று பல வலைப் பதிவர்கள் நம்புகிறார்கள். அடுத்த வாரம் அந்த பதிவு வரும் என்பது திண்ணம். விருந்துண்ண நீங்கள் தயாரா?

(2) முடி சூடிய அந்த மன்னரின் மடிக்கணினி "மறுபடியும்" பிரச்சினை செய்து உள்ளதாம். அதனால் மன்னர் கடுப்பில் இருப்பதாகவும், மீண்டு வந்த அவரால் சொன்ன படி பதிவிட இயலவில்லையே என்ற கோபமும் அவரை விரக்தியின் உச்சதிர்க்கே கொண்டு சென்று உள்ளதாம். கிட்ட தட்ட பதினைந்து பதிவுகளை ரெடி ஆக வைத்து உள்ளாராம் மன்னர். அனைத்தும் ஏப்ரல் மாதத்திலா? அல்லது வாரக் கடைசியில் வரும் என்று நம்பலாமா?

(3) காமிக்ஸ் வலைப் பூக்களுக்கு முன்னோடியாக திகழும் அந்த வலைப்பூவின் சொந்தக்காரர் மூன்று மாதங்களாக பதிவிடாமல் இருக்க காரணம் யாரோ ஒரு பயங்கரவாதி பதிவராம். அவர் எண் கூட ஆறுக்கும் எட்டுக்கும் நடுவில் இருக்குமாம். அவர் பல ஸ்கான்'களை பல மாதங்களாக தாமதப் படுத்தி வருகிறாராம். ஆனால் அந்த ஸ்கான்'கள் சேர வேண்டிய இடத்தில் சேர்ந்து விட்டதால், மிக மிக விரைவில் அந்த பதிவு வரும் என்று நம்பலாம். இந்த தகவலை வலையுலகிற்கு கசிய வைத்தது அவரின் வேண்டப் பட்ட விரோதியாகிய இன்னொரு பதிவர்.

(4) வலைப்பதிவுகளில் பங்கு பங்கு என்று மார்கட் அப்டேட் செய்யும் அந்த பதிவர், உண்மையில் என்ன செய்கிறார் என்பதை உளவு பார்த்ததில் அவர் மார்க்கெட்டுக்கு சென்று "நின்னுக்கோரி வர்ணம், வரணும்" என்று பங்கு போடுவதை பார்த்து மயங்கி விட்டார்களாம் நமது உளவாளி ரிபோர்டர்கள்.

(5) ஒலகமே ஒரு மேடை, நாமெல்லாம் அதிலே காமிக்ஸ் ரசிகர்கள் என்று கூறும் ஒரு வலைப் பதிவர் மிக மிக விரைவில் (இன்னும் ஒரு வாரத்தில்) இடப்போகும் பதிவு தமிழ் காமிக்ஸ்'களில் நடக்கும் பித்தலாட்டங்களை துகிலுரித்து காட்டும் என்று கூறுகிறார். அப்படி என்ன பதிவோ?

இந்த கிசு கிசுக்களில் வரும் ஆட்கள் யார் யார் என்பதை சரியாக பின்னுட்டங்களில் கூறும் நபருக்கு புஷ்பவதி பூங்காவனத்திடம் இருந்து ஒரு பெர்சனல் மின் அஞ்சல் வரும்.

கிசு கிசு கோபால்.
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம், குற்றமே.

64 comments:

 1. //இந்த கிசு கிசுக்களில் வரும் ஆட்கள் யார் யார் என்பதை சரியாக பின்னுட்டங்களில் கூறும் நபருக்கு புஷ்பவதி பூங்காவனத்திடம் இருந்து ஒரு பெர்சனல் மின் அஞ்சல் வரும்//

  கோபால், யாரைக் கேட்டு இப்படி செய்தாய்? என் கண்ணாளன் காத்தவ்'ஐ தவிர நான் வேறு யாருக்கும் பெர்சனல் மின் அஞ்சல் அனுப்புவது இல்லை என்பது உனக்கு தெரியும் அல்லவா?

  இருந்தாலும் உனக்காக நான் இந்த ஒரு முறை மட்டும் அப்படியே செய்கிறேன்.

  வாசகர்களே, விடைகளை கூறுங்கள்.
  பூங்காவனம்,
  எப்போதும் பத்தினி

  ReplyDelete
 2. வயக்கரா தாத்தாMarch 28, 2009 at 2:39 PM

  மை டியர் டார்லிங் பூங்காவனம், லோங் டைம் நோ சீ.

  ராசாத்தி உன் கடுதாசி கூட ஒர் "முழு" போட்டோவையும் சேர்த்து அனுப்பி வைம்மா, கண்ணு காய்ஞ்சி போய்க் கிடக்குது. ஏதோ எனக்குத் தெரிஞ்ச பதிலுகள தாறேண்டி என் புஜ்ஜிலிக் குட்டி.

  1- ஊட்டி உதாவாக்கரை

  2- கிங் கிஸ்மா

  3- புத்து முசிறி

  4- பீர் ஹண்டர்

  5- கிரேட்டஸட் சுவர் ஜிமிக்ஸ்

  பாத்தியா செல்லம், எப்பிடி உள்ளே பூந்து வெளையாடுறென்னு. இந்த கிச்சு கிச்சு கோபாலு கூட கனெக்‌ஷன் வெச்சிக்காதம்மா, ரொம்ப மோசமான பயல்.

  பறக்கும் முத்தங்களுடன். உன் காதலன்.

  ReplyDelete
 3. கிசு கிசு கோபால்March 28, 2009 at 5:38 PM

  வயக்கரா தாத்தா,

  காமம் கண்ணை மறைத்ததால் உங்களின் முதல் பதிலே தவறாக அமைந்து விட்டது. இனிமேல் என்ன செய்யப் போகிறீர்கள்?

  உங்கள் நண்பர் (பேனா பழுதடைந்த இளம் சிங்கம்) என்ன செய்து கொண்டு இருக்கிறார்?

  கிசு கிசு கோபால்.
  நெற்றிக்கண் திறப்பினும் குற்றம், குற்றமே.

  ReplyDelete
 4. யோவ்,

  என்னையா அக்குரமம் இது? இப்படியெல்லாம் எப்படியா யோசிக்கிறீங்க?

  ரூம் போட்டு யோசிப்பீங்களோ? உங்களுக்கு எல்லாம் நல்ல புத்தியே ஜிடையாதா?

  பேனா பழுதடைந்த இளம் சிங்கம்

  ReplyDelete
 5. Hi,

  //ஊட்டி உதாவாக்கரை//

  Who is He? Can you give additional details?

  The Bone Collector.

  ReplyDelete
 6. வயக்கரா தாத்தாMarch 28, 2009 at 9:19 PM

  கிச்சு கிச்சு கோபாலு,

  அயிட்டம்பாளையம் அங்கி என்னு உண்மைப் பேரா சொன்னா அதுல என்ன த்ரிலு. இப்ப சந்தோஜமா, காமம் எனக்கு கண்ணை மட்டும் தாம்பா மறைக்கும்.

  ReplyDelete
 7. யோவ் தாத்தா,

  ஒழுங்க வீட்டுக்கு போய் விடுங்கள். வீணா என்னிடம் சிக்க வேண்டாம்.

  என்னுடைய பிடியில் இருந்த தப்ப யாராலும் முடியாது.

  ஏஜன்ட் காத்தவ்.
  பூங்காவனத்தின் மனசாட்சி.

  ReplyDelete
 8. //வீணா என்னிடம் சிக்க வேண்டாம்//

  வீணா எதுக்கு உன்கிட்ட சிக்கனும்?

  தயவு செய்து தெளிவாக விளக்குங்கள்.

  ReplyDelete
 9. மேலே உள்ள கமெண்ட்'ஐ போட்டது நான் தான்.

  ரவி,

  வீணா'வின் அண்ணன்.

  ReplyDelete
 10. வயக்கரா தாத்தாMarch 28, 2009 at 9:43 PM

  காத்தவ்,

  வேணாம், உன்கிட்ட நான் சிக்கினா என் கடியிலிருந்து நீ தப்ப முடியாது பேராண்டி. நீ என்ன பிடி22 ஸ்பெசலிஸ்டா. அதெல்லாம் ஒல்டு ஃபேசன்.

  ReplyDelete
 11. வயகரா பாட்டிMarch 28, 2009 at 10:01 PM

  தாத்தா,

  அங்க என்ன பண்ணுறீங்க? நேரமாச்சு, வாங்க.

  வயகரா பாட்டி.

  ReplyDelete
 12. வயக்கரா தாத்தாMarch 28, 2009 at 10:41 PM

  அடியே கிழவி, இன்னிக்கு சட்டர்டேயிடி. நான் என் ஸ்டண்டு மாஸ்டரு விஸ்வா கூட சிலம்பாட்டம் ஆட டிஸ்கோதேக்கிற்கு போறேண்டி, வரட்டா.

  ReplyDelete
 13. பொது மக்களே,

  என்னை பற்றி இங்கு வரும் செய்திகளையோ, பின்னுட்டங்கலையோ நம்ப வேண்டாம். இவை அனைத்தும் கற்பனையே.

  கிங் விஸ்வா.

  ReplyDelete
 14. வயக்கரா தாத்தாMarch 28, 2009 at 10:57 PM

  இப்பிடி பேராண்டிய எழுத சொன்னதே நான் தான். புத்திசாலிப் புள்ள, அப்பாவிப் பய.

  ReplyDelete
 15. விஸ்வா ஜி,

  //பொது மக்களே,
  என்னை பற்றி இங்கு வரும் செய்திகளையோ, பின்னுட்டங்கலையோ நம்ப வேண்டாம். இவை அனைத்தும் கற்பனையே.
  கிங் விஸ்வா.//

  அப்படின்னா, இந்த கமெண்ட் கூட கற்பனைதானே?

  அப்படி, இந்த கமெண்ட் கற்பனை என்றால் இந்த பதிவும், கமெண்ட்'களும் உண்மைதானே?

  எப்படி மடக்கினேன் பார்த்தீங்களா?

  செழி.

  ReplyDelete
 16. வயக்கரா தாத்தாMarch 28, 2009 at 11:22 PM

  மாயா மாயா மாயா எல்லாம் மாயா
  சாயா சாயா சாயா பூங்காவனம் டார்லிங் எனக்கு ஒர் சாயா + ஆயா ஃப்ளீஸ்

  ReplyDelete
 17. i also like chaaya.

  here is the link: http://en.wikipedia.org/wiki/Chaya_Singh

  ReplyDelete
 18. வயக்கரா தாத்தாMarch 29, 2009 at 12:14 PM

  சாயாப் பையா,

  அந்தக் குட்டி கூட ஒர் டூயட் ஆடியிருக்கேன், எல்லாம் டூப்ளிக்கேட். ஏமாந்திடாதே பேராண்டி.

  ReplyDelete
 19. சற்று முன் கிடைத்த கிசு கிசு.

  ஒரு குக்கிராமத்தில் வசிக்கும் மூடி சூடிய மன்னரின் பெயர் கொண்ட பதிவர் மடிக்கணிணியில் உள்ள பிரச்சினை என்னவென்றால், மடிக்கணிணியின் உண்மையான ஒனர் மீண்டும் அக்கணிணியை கேட்பதால் ஏற்பட்ட பிரச்சினையாம். அவரை ஒரு கோழித்திருட்டு கேஸில் மாட்ட வைத்து விட்டதால், அவருக்கு ஏற்பட்ட பிரச்சினை நீங்கிவிட்டதால் இன்னும் 30 நாட்களுக்கு மன்னர் நிறைய பதிவுகள் இடப் போவதாக தெரிவித்துள்ளார்.

  அந்த கோழி என்ன ஆயிற்று என விசனப்படும் வாலிபர்களுக்கு மன்னர் கொடுக்கும் பதில் கவிதையாக ஒரு விஜய் படத்தில் பாடலில் இருக்கிறது.

  பாடல் சரக்கு வைச்சுருக்கேன் என ஆரம்பிக்கும்.

  ReplyDelete
 20. வயக்கரா தாத்தாMarch 29, 2009 at 1:33 PM

  பேராண்டிகளா,

  வறுத்த கோழி எப்பிடியோ, ஆனா மீனா முத்தின கோழி, அனுபவத்தில சொல்றேன் கேட்டுக்குங்க

  ReplyDelete
 21. கிசு கிசு கோபால்March 29, 2009 at 2:20 PM

  யாருப்பா அந்த பாதாள நகரம் மன்னர் பரந்தாமன்?நான் தான் இங்க கிசு கிசு சப்ப்ளையர். வேற யாரும் வந்து என்னோட வேலைக்கு உலை வச்சுடாதீங்கோ.

  கிசு கிசு கோபால்.
  நெற்றிக்கண் திறப்பினும் குற்றம், குற்றமே.

  ReplyDelete
 22. வில்லு படம் பார்த்து தில்லு இழந்த தமிழன்March 29, 2009 at 2:22 PM

  தாத்தா,

  உங்களுக்கு நெறைய "முன்" அனுபவம் இருக்கும் போல இருக்கிறதே?

  வில்லு படம் பார்த்து தில்லு இழந்த தமிழன்.

  ReplyDelete
 23. மீனாவை பல முறை "பாத்த" அயல் நாட்டு அ.கொ.தீ.க தலைவர்March 29, 2009 at 2:38 PM

  ஆம்மாம், தாத்தா சொல்வது முற்றிலும் உண்மை. மீனாவின் கட்டழகு அற்புதம்.

  முன்னழகு அபாரம், பின்னழகு அதை விட பிரம்மாதம்.

  மீனாவை பல முறை "பாத்த" அயல் நாட்டு அ.கொ.தீ.க தலைவர்.
  (மேலே சொன்னதில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் உள்ளது. பாத்த என்பதில்).

  ReplyDelete
 24. வயக்கரா தாத்தாMarch 29, 2009 at 3:02 PM

  ஒ... அதில ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா. வெரி நாட்டி.

  ReplyDelete
 25. பாரிஸ் மைனர்March 29, 2009 at 3:13 PM

  கலையுலகின் வசந்த ஓடை மீனா, கலைச்சேவை செய்ய பாரிஸ் வந்திருந்த போது, அவர் சேவையை முற்று முழுதாக அறிந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

  இவ் அனுபவத்தின் மூலம் நான் வயக்கரா தாத்தாவின் கருத்துடன் ஒத்துப் போகிறேன்[ நோ ஸ்பெல்லிங் மிஸ்டேக்]. ஆனால் அயல் நாட்டு அகொதீக தலைவரும் அதை ஒத்த கலைச்சேவையை அனுபவித்து விட்டு அதனை பிரம்மாதம் என்று பீற்றுவது அவரின் ரசனைக்கு ஒர் உதாரணமாகும்

  ReplyDelete
 26. கராத்தே ஷங்கர்March 29, 2009 at 3:20 PM

  வசந்த ஓடை மீனாவின் கலைச்சேவையைப் முதலில் பெற்றுக் கொள்வததற்காக, உமக்கு நான் வழங்கிய கராத்தே அடிகள் உமக்கு நினைவிருக்கிறதா, பாரிஸ் மைனரே.

  ReplyDelete
 27. பாரிஸ் மைனர்March 29, 2009 at 3:23 PM

  அதற்கு பதிலாக நான் வழங்கிய "மர்ம" அடியில், மீனாவின் கலைச்சேவையை முழுதும் அனுபவிக்க முடியாது நீர் வேதனைப்பட்டதை மீனா பரிகசித்தது உமக்குத் தெரியுமா.

  ReplyDelete
 28. அற்புதமான வலைப் பதிவு. அதிலும் மீனாவை பற்றி கூறி இருப்பது முற்றிலும் சரி.

  மீனாவை "பாக்க பாக்க" பரவசம்.

  ஆத்தா குரு.

  (எல்லாரும் பிறக்கும்போது அம்மா என்று தான் சொல்லுவார்கள், ஆனால் நான் மட்டும் சற்று வித்தியாசமாக ஆத்தா என்று சொன்னேன், அதில் ஒரு ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஏற்பட்டு விட்டது. அதில் இருந்து நான் என்ன பேசினாலும் அதில் ஒரு ஸ்பெல்லிங் மிஸ்டேக் வந்து விடுகிறது).

  ReplyDelete
 29. தோழர்,

  என்னை வைத்துக் கொண்டு நீங்கள் எல்லாம் இப்படி பேசுவது சற்று கூட நன்றாக இல்லை. என்னுடைய பேனா பழுது அடைந்து விட்டது உங்களுக்கு தெரியும். இருந்தாலும் நீங்கள் எல்லாம் என்னை கிண்டல் செய்ய இப்படி கூறுகிறீர்கள்.

  என்னுடைய Airtel இணையதள இணைப்பில் பல பிரச்சினைகள். நேற்று கூட பிரவுசிங் சென்டர் சென்று தான் மெயில் பார்த்தேன்.

  பேனா பழுதடைந்த இளம் சிங்கம்

  ReplyDelete
 30. வசந்த ஒடை மீனா.March 29, 2009 at 3:28 PM

  என் கலையுலக சேவையின், பெருமைகளைப் பற்றி என்னை உணரச் செய்த பெருமகன், என் அன்பின் வயக்கரா தாத்தா மட்டுமே என்பதை என் கலை ரசிகர்களிற்கு அறியத்தருகிறேன்.

  ReplyDelete
 31. நண்பர்களே,

  நான் இப்போது பம்ப் செட்'ல் குளிக்க போவதால் சில பல மணி நேரங்கள் என்னால் பின்னுட்டம் இட இயலாது. மன்னிக்கவும்.

  பாண்டி மைனரு.

  ReplyDelete
 32. கிசு கிசு கோபால்March 29, 2009 at 3:31 PM

  யோவ்,

  என்னையா நடக்குது இங்கே? இந்த கிசு கிசு கேள்விகளுக்கு பதில் சொல்லுவீங்கன்னு பார்த்தா, நீங்க வந்து என்னவோ கும்மி அடிச்சுட்டு இருக்கீங்க?

  உங்களுக்கு பூங்காவனம் வேண்டாமா? ஐ மீன், பூங்காவனதிடம் இருந்து மின் அஞ்சல் வேண்டாமா?

  கிசு கிசு கோபால்.
  நெற்றிக்கண் திறப்பினும் குற்றம், குற்றமே.

  ReplyDelete
 33. கராத்தே ஷங்கர்March 29, 2009 at 3:33 PM

  மீனாவைப் பாத்தாலும் பரவசம் என்பதை அவரைப் பாத்த அனைவரும் ஒத்துக் கொள்வார்கள் என்பதில் என்ன சந்தேகம்.

  ReplyDelete
 34. பாரிஸ் மைனர்March 29, 2009 at 3:35 PM

  பூங்காவனத்தை நான் இது வரை பாத்ததில்லை, பூங்காவனத்தை பாத்தவர்கள் அது பரவசத்தை ஒத்து இருந்ததா என்பதைக் கூற முடியுமா.

  ReplyDelete
 35. கராத்தே ஷங்கர்,

  //மீனாவைப் பாத்தாலும் பரவசம் என்பதை அவரைப் பாத்த அனைவரும் ஒத்துக் கொள்வார்கள் என்பதில் என்ன சந்தேகம்//

  இதிலே எந்த ஸ்பெல்லிங் மிஸ்டேக்'கும் இல்லையே?

  ஆத்தா குரு.

  ReplyDelete
 36. வயக்கரா தாத்தாMarch 29, 2009 at 3:38 PM

  பூங்காவனம் டார்லிங்க நான் நிறைய வாட்டி பாத்திருக்கேன். அதை ஒத்த அனுபவம் வேறு எங்கியும் கிடைக்காது.

  ReplyDelete
 37. கராத்தே ஷங்கர்March 29, 2009 at 3:40 PM

  ஆத்தா குரு,

  பள்ளி நாட்களில் நான் நிறைய ஸ்பெல்லிங் மிஸ்டேக் விடுவதாகச் சொல்லி என் தமிழ் மிஸ் என்னைக் குத்தாதே நாளே இல்லை.

  ReplyDelete
 38. கராத்தே ஷங்கரின் தமிழ் மிஸ்March 29, 2009 at 3:44 PM

  நான் உன்னைக் குத்தின குத்தை நீ இன்னி வரைக்கும் நினைவில வச்சிருக்கிறத பாக்கேக்க, உன்னை நான் உடனே பாக்கணும் போலிருக்கு கராத்தே ஷங்கர்.

  ReplyDelete
 39. கராத்தே ஷங்கரின் தமிழ் மிஸ்March 29, 2009 at 3:46 PM

  அடடா முன்னைய கமெண்டில கொஞ்சம் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்குப்பா நான் ஒத்துக்கிறேன்.

  ReplyDelete
 40. தோழர்களே,

  இந்த வார்த்தைகளில் எது ஸ்பெல்லிங் மிஸ்டேக் உள்ளது/ ஸ்பெல்லிங் மிஸ்டேக் வரக் கூடியது என்பதை கோட் செய்து சொன்னால் நன்றாக இருக்கும்.

  எடுத்துக் காட்டு: (ஐயோ, தாத்தா, உள்ளார வைங்க, இது அந்த எடுத்துக் காட்டு இல்ல)

  உதாரணம்: "பார்த்த" உடனே

  இதில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் உள்ளது/ ஸ்பெல்லிங் மிஸ்டேக் வரக் கூடியது கோட் செய்யப் பட்டு உள்ளது.

  ஆத்தா குரு.

  ReplyDelete
 41. வயக்கரா தாத்தாMarch 29, 2009 at 3:53 PM

  ஆத்தா குரு,

  எதுக்கு இப்பிடி பயப்பிடுறே, இதுக்கு முன்னாடி யாரும் உனக்கு எடுத்துக் காட்டியது கிடையாதா பேராண்டி.

  ReplyDelete
 42. வசந்த ஓடை மீனாMarch 29, 2009 at 3:57 PM

  தாத்தா,

  நீங்கள் எடுத்துக் காட்டியதில் விழுந்த நான், இதுவரை அப்படி ஒர் பிரம்மாண்டமான எடுத்துக் காட்டை மறுபடியும் அனுபவிக்கவில்லை என்பது நிஜம்.

  ReplyDelete
 43. hi,

  why so many comments in this blog when the content is so small?

  By the way, i also like meena (he he he).

  meena lover.

  ReplyDelete
 44. கராத்தே ஷங்கர்March 29, 2009 at 4:04 PM

  அனானி,

  நீங்கள் இன்னமும் மீனாவைப் பாத்த்தில்லை, பாத்தால் பாத்துக் கொண்டேயிருப்பீர்கள். நான் மீனாவைப் பாத்திருக்கிறேன்,மீண்டும் மீண்டும் பாக்கத் துடிக்கிறேன்.

  ஜோஸ் கசிய விட்ட கிசுகிசுவே இவ்வளவு கருத்துக்கள் வர மூல காரணம்.

  ReplyDelete
 45. ஊட்டி உதவாக்கரைMarch 29, 2009 at 4:11 PM

  என்னது //ஜோஸ் கசிய விட்ட// அவருக்கு கசியுதா? ஏற்கனவே பழுது அப்படின்னு சொன்னாங்க. இப்போ கசியுதா?

  என்ன கொடுமை சார்?

  ஊட்டி உதவாக்கரை.

  ReplyDelete
 46. பாரிஸ் மைனர்March 29, 2009 at 4:14 PM

  அனானி,

  கராத்தே ஷங்கர், மீனாவைப் பாத்திருக்கலாம், பாத்ததால் பாத்துக் கொண்டிருந்திருக்கலாம், அதன் காரணமாக மீண்டும் மீண்டும் பாக்கத் துடிக்கலாம்,
  ஆனால் அவரிற்கு நான் கூற விரும்புவதெல்லாம் ஒன்று மட்டும் தான்.

  நான் மீனாவைப் பாத்துக் கொண்டிருக்கிறேன்.

  ReplyDelete
 47. கராத்தே ஷங்கர்March 29, 2009 at 4:17 PM

  அன்பின் ஊட்டி உதாவாக்கரை,

  ஒரு பேனா அதன் பாவனையைப் பொறுத்து பழுதாவதும், கசிவதும் எழுத்துலகில் சகஜம் அல்லவா.

  ReplyDelete
 48. பாண்டி மைனர்March 29, 2009 at 4:19 PM

  என்ன கொடுமை ஐயா இது?

  நானும் இப்போது யாரையாவது பாக்கனுமே?

  பாண்டி மைனர்.

  ReplyDelete
 49. வயக்கரா தாத்தாMarch 29, 2009 at 4:22 PM

  பேராண்டிகள் எல்லாரும் பாத்து பாத்து கும்மியடிக்கிறாங்க, பாருங்க வலைப் பூ ஒனர் பூங்காவனம் யாரும் பாக்க முடியாதபடி ஒளிஞ்சிருந்து யாரைப் பாக்கிறாங்களோ.

  ReplyDelete
 50. கிசு கிசு கோபால்March 29, 2009 at 4:23 PM

  மீ த அம்பதாவது கமெண்ட் போட்ட ஆள்.
  கிசு கிசு கோபால்.
  நெற்றிக்கண் திறப்பினும் குற்றம், குற்றமே.

  ReplyDelete
 51. வயக்கரா தாத்தாMarch 29, 2009 at 4:25 PM

  பேராண்டிகளே 50 வது கமெண்டை இட்ட நான் பூங்காவனத்தைப் இங்கய இப்பவே உங்க முன்னாடி உடனே பாக்க விரும்புகிறேன்.

  ReplyDelete
 52. வயக்கரா தாத்தாMarch 29, 2009 at 4:27 PM

  கிச்சு கிச்சு கோவாலு,
  நான் தாம்பா 50 வது கமெண்ட் போட்டேன், கொஞ்சம் எண்ணிக்கிட்டிரு பேராண்டி, பூங்காவனத்த ஒருக்கா பாத்திட்டு வந்திடுறேன்.

  ReplyDelete
 53. பயங்கரவாதி டாக்டர் செக்ஸ் மன்னிக்கவும்,பயங்கரவாதி டாக்டர் சிக்ஸ்March 29, 2009 at 4:29 PM

  பூங்காவனதுடன் டூ வீலரில் பாட சிறந்த பாடல்:

  பார்த்த முதல் நாளே, உன்னை பார்த்த முதல் நாளே.

  ஆத்த குரு, நான் சொல்வது சரிதானே?

  பயங்கரவாதி டாக்டர் செக்ஸ் மன்னிக்கவும்,பயங்கரவாதி டாக்டர் சிக்ஸ்

  ReplyDelete
 54. யோவ் தாத்தா,

  ஒழுங்க வீட்டுக்கு போய் விடுங்கள். உங்களுடைய பாட்டியிடம் போய் விடுங்கள்.

  ஏன்யா, ஏன்? ஏன் இப்படி எல்லாரும் பூங்காவனம் பின்னாடி அலையுறீங்க?

  ஏஜன்ட் காத்தவ்.
  பூங்காவனத்தின் மனசாட்சி.

  ReplyDelete
 55. //ஏன்யா, ஏன்? ஏன் இப்படி எல்லாரும் பூங்காவனம் பின்னாடி அலையுறீங்க?//

  அப்பா பூங்காவன் முன்னாடி அலையலாமா?

  பாண்டி மைனர்.

  ReplyDelete
 56. வயக்கரா தாத்தாMarch 29, 2009 at 4:37 PM

  பயங்கரவாதி செக்ஸு மன்னிச்சுக்கோ, சிக்ஸு பேராண்டி,

  நான் தான் பூங்காவனத்த பாத்திட்டிருக்கேன்ல ஏம்பா பாட்டுப் பாடி தொந்தரவு பண்ணுறே.

  ReplyDelete
 57. வயக்கரா தாத்தாMarch 29, 2009 at 4:39 PM

  காத்தவ்வு, இன்னிக்கு நாங்க எல்லாரும் பூங்காவனத்த முன்னாடி, பின்னாடின்னு நல்லாப் பாத்திட்டு தான் போவோம், என்ன பேராண்டிகளா கச்சேரிய ஆரம்பிச்சுடலாமா.

  ReplyDelete
 58. பாரிஸ் மைனர்March 29, 2009 at 4:52 PM

  பூங்காவனத்தின் பின்னாடி பாக்க இங்கே செல்லவும்
  http://flashs.tattoo-passion.com/bd02_big.jpg

  ReplyDelete
 59. நல்ல கூத்து. ஐயா, கவனிக்கவும், இதில் எந்த எழுத்து பிழையும் இல்லை.

  ReplyDelete
 60. கராத்தே ஷங்கரின் தமிழ் மிஸ்April 1, 2009 at 5:10 PM

  ககொககூ, நீ எழுத்துப் பிழை விடதா படியால், உன்னை நான் குத்தப் போவது இல்லை.

  ReplyDelete
 61. வயக்கரா தாத்தாApril 7, 2009 at 1:14 PM

  தமிழ் மிஸ், தமிழ் மிஸ் நான் நிறைய்ய்ய்ய்ய ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ணுவேன். நீங்க என்னை எப்படி குத்த விரும்புறீங்களோ அப்படிக் குத்திக்கலாம். வாங்க மிஸ்.

  ReplyDelete
 62. காமிக்ஸ் வலையுலக நண்பர்களுக்கு என்னுடைய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  இந்த வருடம் உங்களுக்கு எல்லா நலன்களையும் வளங்களையும் கொழிக்க எல்லாம் வல்ல அந்த இறைவனை வேண்டுவதோடில்லாமல், அதற்காக உழைக்கவும் முயல்வோம். உழைப்பு இல்லையேல் உயர்வில்லை. .

  புலா சுலாகி,
  கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.

  ReplyDelete
 63. இதுலயே இத்தனை கும்மியா...?

  ReplyDelete

Related Posts Widget for Blogs by LinkWithin