Saturday, March 21, 2009

என்னுடைய பிரம்மாக்கள்

 

அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

என்னுடைய அறிமுகத்தை படித்து மகிழ்ந்த அனைவருக்கும் நன்றிகள். கும்மி அடித்த கூட்டம் இருக்கும் வரை இந்த பூங்காவனத்தின் பெயர் நிலைத்து இருக்கும் என்பதற்கு வேறு சாட்சிகளே தேவை இல்லை. எனக்கு தெரிந்த வரையில் ஒரே ஒரு பதிவிற்கு இவ்வளவு கும்மிகள் வேறு எந்த காமிக்ஸ் பதிவிலும் வந்தது இல்லை.

அடுத்த மாதம் முதல் என்னுடைய இளம்பிராயத்து சாகசங்கள் (பூங்காவனத்தின் ஏங்கா மனம்? புஷ்பவதி பூங்காவனத்தின் புல்புல் இரவுகள்?) ஆரம்பம் ஆகின்றன. அதற்க்கு முன்னர் நீங்கள் என்னை உருவாகிய பிரம்மாக்களை தெரிந்து கொள்ள வேண்டாமா? அதனால்தான் இந்த அறிமுகப் பதிவு. முதலில் என்னை உருவாக்கியவர்களின் அறிமுகங்கள் (இவை அனைத்தும் பின்னுட்டங்களின் மூலமே எடுக்கப் பட்டவை ஆகும்).

முதலில் எங்களின் பிரம்மா ஆகிய திரு ஜோஸ் அவர்களைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு,  அவரது பெயில்போர்ட் சைஸ் புகைப் படத்துடன் (பாஸ் போர்ட் சைஸ் புகைப் படம் தான், ஆனால் அவர் பாஸ் ஆகாததால் தான் அது பெயில்போர்ட் சைஸ் புகைப் படம் ஆகி விட்டது).

பதிவகம்: புலா சுலாகி

பதிவர்: தோழர் புலா சுலாகி

பதிவு: இந்திரஜால் காமிக்ஸ் மந்திரக்கள்ளி மாயம் (ராணி காமிக்ஸ-பேய்க்காடு)

Chezhi said...
//கண்ணாடி ஏன் கிங் விஸ்வாவைக் காட்டவில்லை!!!// அப்ப நம்ம ஜோஸ் எல்லாரும் என்ன தலைமறைவாக இருந்தார்களா என்ன?

February 27, 2009 12:14 AM

josh

shankarvisvalingam said...
 
நண்பர் செழி,
 
சிவப்பு காஸ்ட்யூம் 
கெட்டப்பில்,தாடி,ஸ்பெஸல் எஃபெக்ட் ஹெர்  
கட்டிங், ஒரு பல் மிஸ்ஸிங்கில் இருப்பது
எனதருமை நண்பர் ஜோஷ் இல்லையா,
 
ஐயகோ தசாவதாரம் தோற்றது போங்கள்.
 
February 27, 2009 2:01 AM

 

திரு ஜோஸ் அவர்களின் இன்னும் சில அரிய படங்கள் உங்களின் மேம்பட்ட பார்வைக்கு:

ஜோஸ்’ம் அவருடைய அல்லக்கையும் மாயாவி'யிடம் அடி வாங்கும் ஜோஸ்
Josh & His Allak Kai    Josh Getting Beaten By Phantom

அடுத்தபடியாக என்னுடைய இன்னொரு பிரம்மா ஆன திரு வயகரா தாத்தா அவர்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். 

vayagara Thaathaa 0

இவர் தான் வயகரா தாத்தா. இவரின் வயது என்ன என்பதை தெரிந்து கொள்ள பலர் ஆசைப் படுவார்கள். பெண்களிடம் வெய்தும், ஆண்களிடம் சம்பளமும் கேட்கக் கூடாது. அதைப் போலவே வயகரா தாத்தா அவர்களிடம் அவரின் வயதும், ஸ்கோர் என்ன என்பதையும் கேட்கக் கூடாது. அவர் ஒரு "பல களம் கண்ட வீரர்" என்பதால் அவரிடம் ஸ்கோர் கேட்க வேண்டாம் என்று கூறுகிறேன். மேலும் அவருக்கு பத்தாயிரத்துக்கு மேல் எண்ணவும் தெரியாது என்பதும் ஒரு காரணம் ஆகும்.  

 

அவரை பற்றி நான் எதுவும் கூறுவதை விட அவரே, அவரைப் பற்றி லக்கிலூக்கிடம் கூறுவதை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.  

vayagara Thaathaa Final

லெட் த கும்மி ஸ்டார்ட்.

--
பூங்காவனம்,
எப்போதும் பத்தினி.

21 comments:

  1. லெட் த கும்மி ஸ்டார்ட்.

    --
    பூங்காவனம்,
    எப்போதும் பத்தினி.

    ReplyDelete
  2. உங்கள் பிரம்மா ஜோஸ் கையில் வைத்து இருக்கும் தொப்பியும், அவருடைய அல்லக்கை வைத்து இருக்கும் தொப்பியும் என்னுடைய கடையில் இருந்து தான் வாங்கப் பட்டது. ஆனால் அவர் அதற்க்கு காசு இன்னமும் தரவில்லை. கேட்டால் ஏதோ பிரிட்டிஷ்கார பிரென்ட் திரும்பி வந்தால் தருவதாக கூறுகிறார்.

    தொப்பி கடைக்காரர்.

    ReplyDelete
  3. வாடி என் கப்பங்கிழங்கே,
    என் அக்கா பெத்த பூந்தி லட்டே
    கிட்ட வா வாயைத்திறந்தே.

    நான் சாய்வு நாற்காலியில் இருக்கும் படம் அருமை. நல்ல வேளை தொப்பிக்கடைக்காரர் என்னிடம் காசு கேட்கவில்லை. அவரின் ஞாபக சக்தி வாழ்க வளர்க.

    செல்லம் உன்னையும், காமிக்சூ மருத்துவரையும் டூ வீலரில் வைத்து ஒர் பாட்டும், கிசு கிசுவும் ஓடுகிறதே உண்மையா ராசாத்தி.

    வார்த்தை தவறிவிட்டாய் பூங்காவனம்
    உன் தேங்காய் மனம் துடிக்குதடி
    பார்த்த இடத்தில் எல்லாம் உனைப்போல்
    மாங்காய் தெரியுதடி.

    ReplyDelete
  4. எனதருமைக் கண்மணி,

    விஸ்வபாண்டியின் வலையில் வீழ்ந்து, அவன் போட்ட அடியில் நலிந்து, சிறையில் உணவில்லாமல் மெலிந்து,இன்று உன் வரவால் தெளிந்தேன் பைங்கிளியே.

    என் கால் பெருவிரல் மேல் பசி கொண்டு, அதை தினம் உணவாகக் கொண்டு, வாழ்ந்து வரும் ஒர் சுண்டெலி. அது சொல்லியது உன் வரவின் சங்கதி.
    [அது என் கரத்தின் நடு விரல் மீது மையல் கொள்ளாதது என் பாக்கியம்]

    சிறை உடைப்பேன். உன் மன அறை கிடப்பேன்.
    இது மந்தி பாண்டியன் மீது சத்தியம்.

    ஆயிரமாயிரம் அன்பு முத்தங்களுடன்

    அடைந்தால் பூங்காவனம்
    இல்லையேல் சாகும் வரம்.

    ReplyDelete
  5. என்னது, அந்த காமிக்ஸ் டாக்டர் பூங்காவனத்துடன் டூ வீலரில் சுத்துகிறாரா? என்ன கொடுமை இது?

    வயகரா தாத்தா, என்னால் தனிமையில் இனிமை காண இயலவில்லை.என்னுடைய உடலை கொடுமையான பசலை நோய் தாக்கி விட்டது. உடனே டாக்டருடன் வந்து என்னை சரி செய்ய இயலுமா? மன்னிக்கவும், என்னுடைய வியாதியை சரி செய்ய இயலுமா?

    மாங்காய் தோப்பில் மந்தி பாண்டியன் உடன் இருந்த முத்தாத நகை.

    ReplyDelete
  6. சொல்ல மறந்து விட்டேனே, இந்த வயகரா தாத்தா தொப்பி கூட என்னுடைய கடையில் தான் வாங்கினார். பணம் வீட்டில் இருக்கிறது, ஆளை அனுப்புங்கள் கொடுத்து விடுகிறேன் என்று சொன்னார்.

    நானும் நம்பி என்னுடைய மகளை அனுப்பி விட்டு கடையை கவனித்து கொண்டு இருந்தேன். பணமும் வரவில்லை, என்னுடைய பெண்ணும் வரவில்லை.

    பொண்ணை திரும்ப அழைத்து வருகிறேன் என்று சொன்ன என்னுடய மனைவியும் இன்னமும் திரும்ப வரவில்லை என்பது போனஸ் செய்தி.

    தொப்பி கடைக்காரர்.

    ReplyDelete
  7. தொப்பிக் கடைக்காரரே, ஒர் வகையில் நீங்கள் எனக்கு கர்ணன் போல, ஒர் தொப்பி வாங்கினால் 2 சிட்டுக்களைப் பரிசளித்து விட்டீர்களே. உங்கள் மகளையும், மனைவியையும் நான் நன்றாக கவனித்துக் கொள்கிறேன் கவலை வேண்டாம்.
    பி.கு. நீங்கள் காசு குடுத்துக் கூப்பிட்டாலும் இனி அவர்கள் வரத்தயாரில்லை எனக் கூறச்சொன்னார்கள்.

    முத்தாத நகை, உனக்கு பசலை நோய் வந்ததன் காரணம், நீ விசயமறியா விடலைகளுடன் காலம் கழிப்பதே ஆகும் கண்மணி. விரைந்து வா என்னிடம்
    அகத்திய முனி விட்டுச் சென்ற ரகசிய சிகிச்சை முறையான வெண்களி நீராடல் கைவசம் உள்ளது. உன் நோய் மறுபடியும் தோன்றாமலிருக்க நான் உத்தரவாதம்.

    அது சரி மந்தி பாண்டியனுடன் ஏன் மாங்காய் தோப்பிற்கு சென்றாய். அவன் பல மாங்காய்களை திருடிய கேடி. எதற்கும் உன் கனிகளை பத்திரமாக பார்த்துக் கொள்.

    ReplyDelete
  8. என்ன கொடுமை இது?

    தோப்பு முழுவதும் ஒரே பிளாஸ்டிக் உறை'யாக இருக்கிறதே?

    இதற்க்கு யார் காரணம்?

    மாந்தோப்பு காவல்காரன்

    ReplyDelete
  9. நண்பர்களே,

    உங்கள் பொறுப்பற்ற செயல்களினால் பூமித்தாயை மேலும் அழுக்காக்காதீர்கள். சுற்றுச்சூழல் பற்றியும் சிறிது சிந்தியுங்கள். பிளாஸ்டிக் பொருட்கள் உக்குவதற்கு அதிக நாட்கள் பிடிக்கும் என்பது நீங்கள் அறிந்ததே. தயை கூர்ந்து உபயோகித்த பின் பிளாஸ்டிக் கவசங்களை குப்பைத்தொட்டியில் இடவும். மாந்தோப்புக்களில் இனிமையாக உங்கள் நேரத்தைக் கழியுங்கள் ஆனால் அதனை மாசு படுத்தாதீர்கள்.

    அகத்திய மாமுனி வயக்கரா கிழவனிற்கு எழுதிய மெயிலின் தமிழாக்கம்.

    ReplyDelete
  10. காமிக்ஸ் மருத்துவரின் டூ வீலரில் பொருத்தப்பட்டுள்ள அகத்திய முனி மார்க் ஒட்டுக் கேட்கும் கருவி ஒன்றின் பதிவைக் கேட்ட போது.

    ஆண். புது வித அனுபவம்
    நொடியினுள் அடங்கிடும்
    இருவரின் உடல்களும் துள்ளி துள்ளி
    அடங்குமே.....

    என்னைக் கொஞ்சம் மாத்தி
    உன் நெஞ்சில் என்னை சாத்தி
    நீ மெல்ல மெல்ல என்னைத் தள்ளாதே

    நேற்றும் இன்றும் வேறாள்
    இன்று காணும் நீயே இல்லாள்
    உன் கிஸ்ஸில் என்னை ஆழ்த்தி செல்லாதே
    சிகபாம் சிகபாம் சிகபாம் யேஎயே

    பெண். ஒன்னே ஒன்னு பாக்கணும்
    ஒன்னே ஒன்னு பாக்கணும்
    உன் இடுப்பில் ஒன்னு பாக்கணும்
    தனிமை கொஞ்சம் இருக்கக் கூடாதா

    கால்கள் தாமாய் விலகுமே
    என் ஈரம் கூடிப் போனதே
    உன் விரலால் என்னைத் தீண்டக் கூடாதா.
    ஒகூ ஒகா ஒகூ வகா

    ReplyDelete
  11. பெயில்போர்ட் சைஸ் புகைப் படத்துடன் கூடிய ஜோஸ் அவர்களைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு அருமை. அவரின் அல்லக்கை யார் என்பதை தெரியப் படுத்தவும்.

    இருந்தாலும் ஒரு கட்டிளம் காளையை இப்படியா கிண்டல் செய்வது? சிம்பு போல ஸ்மார்ட் ஆகா இருக்கும் எங்கள் ஜோஸ் அய்யாவை கிண்டல் செய்வதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

    செழி,
    ஐயம் பேக். (பேக்கு இல்லீங்கோ, பேக்).

    ReplyDelete
  12. //பெண். ஒன்னே ஒன்னு பாக்கணும்
    ஒன்னே ஒன்னு பாக்கணும்
    உன் இடுப்பில் ஒன்னு பாக்கணும்
    தனிமை கொஞ்சம் இருக்கக் கூடாதா

    கால்கள் தாமாய் விலகுமே
    என் ஈரம் கூடிப் போனதே
    உன் விரலால் என்னைத் தீண்டக் கூடாதா.
    ஒகூ ஒகா ஒகூ வகா//

    தமிழ் பாட்டுக்கு வழங்கப் படும் அதிக பட்ச விருதை இந்த பாடலுக்கு தர வேண்டும்.

    ReplyDelete
  13. பேராண்டி செழி, ஒன் வாய்க்கு நயந்தாரா முத்தம் நூறு குடுக்கோணும்.

    ReplyDelete
  14. மகாகவி பாரதிக்கு தாசனாக ஆசைப் பட்டதால் "பாரதி தாசன்" என்று கவிஞர் பெயரை மாற்றிக் கொண்டார்.

    அதைப் போலவே உங்களை "சரோஜா" தாசன் என்று பட்டம் அளிக்கும்படி அரசாங்கத்தை கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  15. //பேராண்டி செழி, ஒன் வாய்க்கு நயந்தாரா முத்தம் நூறு குடுக்கோணும்//

    எதையும் வாங்கி விட்டால், வட்டியும் முதலுமாக திருப்பி தரும் பரம்பரையில் வந்தவன் நான். அதனால் நயன்தாராவின் முத்தங்களை உதட்டிலும் (அசல் - முகத்தில்), உதட்டிலும் (வட்டி - சீ, போங்க) கொடுத்து கடனை தீர்த்து விடுகிறேன்.

    ReplyDelete
  16. பேராண்டி செழி, என் உசிர் போன பின், என் பணியை செய்வதற்கு நீ தாம்பா சரியான பையன். பொண்ணுகளிற்கு உதடுகள் மூனு இடத்தில இருக்குன்னு வாத்தாத்தாஸ்யனர் சொல்லியிருக்காரு, செழி பேராண்டி, என்ன பற்பசையப்பா நீ யூஸ் பண்ணப் போற!!

    ReplyDelete
  17. ஓர் தடவை எரிஞ்ச தீக்குச்சி மறுபடியும் எரியாது.

    நான் பூங்காவனத்திடம் செய்யப் போறது யாருக்கும் தெரியாது.

    ஏஜண்ட் எக்ஸ்-9.

    (எனக்கு ஒரு சந்தேகம். இந்த கை விளக்கேந்திய காரிகை என்ற தொடரில் வரும் பெண் பாத்திரத்தை ஒரு ஆண் ஏற்று இருந்தால் அவர் பெயர் கை விளக்கேந்திய காரிகன் என்றா இருக்கும்?)

    ReplyDelete
  18. நாலு பேருக்கு நல்லதுன்னா, எது வேணாலும் பண்ணலாம், தப்பில்லை.

    டொட்ட டொட்ட டொட்ட டைன்.

    டொட்ட டொட்ட டொட்ட டைன்.

    (இதனை நாயகன் ஸ்டைலில் படிக்கவும், கமல் நாயகன், டாக்டர் பேவரிட் ஜே.கே.ரிதீஷ் நாயகன் இல்லை).

    அதனால நான் பூங்காவனத்துக்கு ஆறுதலா இன்னிக்கு நைட் அந்த மாந்தோப்புக்கு போறேன்.

    ஏஜண்ட் எக்ஸ்-9. கை விளக்கேந்திய காரிகன்.

    ReplyDelete
  19. கீழே விழுகிறான் வியாபாரி,
    கீழ்தர மிட்டாய் வியாபாரி.
    மோசடி மிட்டாய் விற்குமவன்
    மோசடி இனிமேல் பலிக்காது.

    என்னுடைய அடுத்த பதிவின் முன்னோட்டம் இது.

    கெஸ் செய்ய முடிகிறதா? இது காமிக்ஸ் சம்பந்தப் பட்ட பதிவு தான், சந்தேகமில்லை.

    இன்னுமொரு Clue வேண்டுமானால் கொடுக்கிறேன்:

    ஒட்டி விளையாடு கண்மணியே,
    கை தட்டி விளையாடு கண்மணியே.
    ஒட்டிடு, ஒட்டிடு சிந்தித்து ஒட்டிடு.
    சிறப்புடன் ஒட்டிடு, சீக்கிரம் ஒட்டிடு.

    செழி.

    ReplyDelete
  20. பேராண்டி செழி, மர்ம மங்கை சில்க்கின் மல்லிகை விடியல்கள் எனும் காமிக்ஸ் என்று எண்ணுகிறேன்.தயவு செய்து நடுப் பக்கத்தை கண்டிப்பாக ஸ்கேன் செய்து வெளியிடப்பா. மனசு துடிக்குதில்லே.

    ReplyDelete
  21. பச்சை,பச்சையா வயலுக்குள்ளே சிவப்பு[ குத்து] விளக்கா என் டார்லிங் பூங்காவனம் தெரியுறாளே. ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா இப்பவே கண்ணக் கட்டுதே.

    ReplyDelete

Related Posts Widget for Blogs by LinkWithin